Pages

Friday, August 17, 2012

டினாசோர்ஸ் பறவை எப்படி இருக்கும் ?



சைனாவின் லியோனின் புரோவின்சியில் 130 மிலியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டினாசோர்ஸ் பறவையின் [ சினோசெளரோப்டைரிக்ஸ்] படிமம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இருந்த பறவைகளில் 30 வகை பிரித்தறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன பறவயின் பிரம்மாண்ட படிமத்திலிருந்து [ஃபாசில்] நிற பிக்மெண்டுகளை ஆராய்ந்து, அதன் உருவ அமைப்பு மற்றும் வண்ணங்கள் தீர்மானிக்கப்பட்டு உருவகப்படுத்தியுள்ளார்கள்.

கீழே உள்ளது டினாசோர்ஸ் பறவையின் எழும்புக்கூடு படிமம் [ Fossil ]





6 comments:

  1. நன்றி... இது போல் தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படங்கள் அருமை. அறிந்து கொண்டேன் . நன்றி நண்பரே .. தொடருங்கள்

    ReplyDelete
  3. அரிய தகவல்களை அள்ளிக் கொடுக்கும் உமக்கு என் நன்றி! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  4. சினோசெளரோப்டைரிக்ஸ் (Sinosauropteryx) மிரட்டுகிறது,

    தொடருங்கள் மிரட்டும் பணியை!

    ReplyDelete
  5. பார்க்க ஈமு கோழி போல இருக்கு..
    எம்மாம் பெருசா இருந்த்தோ?

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. டைனோசர் பரந்துச்சா? அவ்வளவு வெயிட்டை வச்சுகிட்டா..........??????

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !