Pages

Saturday, February 9, 2013

தனியார் விண்வெளி வாகனங்கள்..





9 comments:

  1. 2016-ல் என்பது ஆச்சரியம் தான்...

    வாங்க... நாமும் ஒருமுறை சென்று வருவோம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. செய்திகளை படங்களுடன் பகிர்ந்தது சிறப்பு. விண்வெளியில் மனித இனம் ‌கண்டுள்ள/கண்டுவரும் வளர்ச்சி வியக்கத்தான் வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  3. அப்படின்னா 2016 -லிருந்து விண்வெளிதான் பணமும்,செலவு செய்யும் மனமும் இருப்பவர்களுக்கு சுவிட்ஸ்ர்லாந்து டூராகப் போகிறதோ....

    ReplyDelete
    Replies
    1. விமான பயணம் அலுத்தவர்களுக்கு...அடுத்த அட்வெஞ்சர் வேண்டாமா?

      Delete
  4. நம்முடைய அடுத்த பொதுக்குழு(?!!) மீட்டிங்கை அங்க வச்சிருவமா??? ;-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆரம்பிச்சிட்டீங்களா..!!

      Delete
  5. ஆகாயத்தில் இருந்து ராக்கெட்டை எளிதாகச் செலுத்தலாம்தான், ஆனால் அவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை எடுத்துச் செல்ல ஆற்றல் தேவைப் படுமே?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !