Pages

Wednesday, January 30, 2013

கோவை வலைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா


கோவை வலைப்பதிவர்களின் முத்தான மூன்று புத்தகங்கள்

நவீன கவிதை படைப்புகள்
கோவை மு சரளா எழுதிய ”மெளனத்தின் இரைச்சல்”
அகிலா எழுதிய “ சின்ன சின்ன சிதறல்கள் “

உரைநடை கோர்வையில் எழுதப்பட்ட பயண அனுபவங்கள் கட்டுரைகள் பல வரலாற்று நிகழ்வுகளை பேசும்

ஜீவானந்தம் எழுதிய ”கோவை நேரம் - கோயில் இயற்கை ஒரு பார்வை”

இம்மூன்று புத்தகங்களும் கோவை வலைப்பதிவு நண்பர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது சிறப்பு.

புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் ஃபிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இதற்காண அழைப்பிதழ்




வலைத்தள, Face book, Twitter நண்பர்கள் அனைவரும் இதை நேரில் கொடுத்த அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

இம் மகிழ்ச்சியான தருணத்தில் நம் நண்பர்களை பாராட்டும் விதமாக ஒன்று கூடுவோம் வாருங்கள் தோழர்களே !!

13 comments:

  1. தமிழ் பதிவர்கள் படைப்புகள் அச்சுகளாக வெளியாவது குறித்து மிக்க மகிழ்ச்சி...


    தொடர்ந்து இன்னும் பல பதிவர்களின் நல்ல ஆக்கங்கள் புத்தகங்கள் ஆக்கப்பட வேண்டும்..

    வாழ்த்துகள் உறவுகளே!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளை நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் தொழிற்களம் குழுவிற்கு அவர்கள் சார்பாகவும் நன்றி.

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி... விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்திருந்து சிறப்பித்தால் இன்னும் கூடுதல் மகிழ்வு நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. கோவைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா இனிதே வெற்றிகரமாக நடைபெற என் அன்பான வாழ்த்துகள்.

    நூல் வெளியீடு செய்ய இருக்கும் நூலாசிரியர்கள் மூவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் VGK சார் நண்பர்களுக்கு தெரிக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களை...

      Delete
  4. மகிழ்ச்சியான தருணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜ ராஜேஸ்வரி மேடம் உங்க வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

      Delete
  5. Replies
    1. ரொம்ப நன்றி நண்பரே விழாவிற்கு உங்களை எதிர்பார்க்கிறோம்.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !