சைனாவின் லியோனின் புரோவின்சியில் 130 மிலியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டினாசோர்ஸ் பறவையின் [ சினோசெளரோப்டைரிக்ஸ்] படிமம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இருந்த பறவைகளில் 30 வகை பிரித்தறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன பறவயின் பிரம்மாண்ட படிமத்திலிருந்து [ஃபாசில்] நிற பிக்மெண்டுகளை ஆராய்ந்து, அதன் உருவ அமைப்பு மற்றும் வண்ணங்கள் தீர்மானிக்கப்பட்டு உருவகப்படுத்தியுள்ளார்கள்.
கீழே உள்ளது டினாசோர்ஸ் பறவையின் எழும்புக்கூடு படிமம் [ Fossil ]