சைனாவின் லியோனின் புரோவின்சியில் 130 மிலியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டினாசோர்ஸ் பறவையின் [ சினோசெளரோப்டைரிக்ஸ்] படிமம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இருந்த பறவைகளில் 30 வகை பிரித்தறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன பறவயின் பிரம்மாண்ட படிமத்திலிருந்து [ஃபாசில்] நிற பிக்மெண்டுகளை ஆராய்ந்து, அதன் உருவ அமைப்பு மற்றும் வண்ணங்கள் தீர்மானிக்கப்பட்டு உருவகப்படுத்தியுள்ளார்கள்.
கீழே உள்ளது டினாசோர்ஸ் பறவையின் எழும்புக்கூடு படிமம் [ Fossil ]
நன்றி... இது போல் தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்கள் அருமை. அறிந்து கொண்டேன் . நன்றி நண்பரே .. தொடருங்கள்
ReplyDeleteஅரிய தகவல்களை அள்ளிக் கொடுக்கும் உமக்கு என் நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
சினோசெளரோப்டைரிக்ஸ் (Sinosauropteryx) மிரட்டுகிறது,
ReplyDeleteதொடருங்கள் மிரட்டும் பணியை!
பார்க்க ஈமு கோழி போல இருக்கு..
ReplyDeleteஎம்மாம் பெருசா இருந்த்தோ?
தகவலுக்கு நன்றி!
டைனோசர் பரந்துச்சா? அவ்வளவு வெயிட்டை வச்சுகிட்டா..........??????
ReplyDelete