மீச்சிறு தூண்டுதல் பல பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.
1800 ல் இத்தாலியன் இயற்பியலாளர் அலெஸாண்ரோ வோல்டா முதல் மின்கலனை (BATTERY) கண்டுபிடித்தார்.
அந்த முதல் பேட்டரி இதுதான்
இந்த பேட்டரி பார்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்ட குழாய்துண்டு போல் காட்சி அளிக்கும். சம அளவில் இருக்கும் வட்ட வடிவ தாமிர(copper) மற்றும் துத்தநாக(zinc) தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் இடை இடையே உப்புத்தண்ணீரால் தோய்க்கப்பட்ட காகிதங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உலோகத்தகடும் கெட்டியான உலோக கம்பியால் இணைக்கப்பட்டு இருக்கும்.
இவர் இந்த பேட்டரி கண்டு பிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது இன்னொரு நிகழ்வு.
லூகி கால்வனியின் (Luigi Galvani) பரிசோதனை கூடத்தில், தாமிர கம்பியில் தொங்கவிடப்பட்ட ஒரு இறந்த தவளையின் காலருகில் கொண்டு செல்லப்பட்ட மெல்லிய இரும்பு தகடு அதன் காலில் அசைவை ஏற்படுத்தியது எப்படி ? என்ற சிந்தனையே வோல்ட்டாவிற்கு பேட்டரியை கண்டுபிடிக்க தூண்டுதலாக இருந்து இருக்கிறது.
இதே போல வோல்டா ஏற்படுத்திய முதல் மின் தூண்டல் பின்னாலில் 1821 ல் மைகேல் பாரடேவிற்கு மின்மோட்டாரை கண்டுபிடிக்க ஏதுவானது.
தொடர்புடைய பதிவு பாக்தாத் பேட்டரி
கொசுறு தகவல்
1951 ல் இடாஹோவில் ஆரம்பிக்க பட்ட நியூக்ளியர் அணு உலையில் கிடைத்த சக்தி 4 பல்புகளை மட்டுமே எறிய வைக்க முடிந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து கிடைக்கும் சக்தி உலக அளவில் 5 சதவீதமாகும்.
***
ஸ்காட்டிஸ் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஃபிளமிங்கோ விடுமுறையில் கவனிக்காமல் விட்டு சென்ற ஒரு ஆராய்ச்சியில் தோன்றிய ஸ்டாபைலோ ஹோக்கி என்ற (fungus) நொதியால் சுற்றியிருந்த பாக்டீரியா கிருமிகள் அழிந்து போயிருப்பதை கண்டார் இந்த நொதிப் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தே பென்சிலின். உலக அளவில் லட்சோப லட்சம் பேரின் உயிரை காக்கும் அரு மருந்து.
Download As PDF
My Blog List
Followers
Thursday, June 6, 2013
Subscribe to:
Posts (Atom)
தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்
பிரபலமான இடுகைகள்
-
மனச்சிறகு எனும் கவிதை தொகுப்பு மு . மேத்தா அவர்களால் எழுதப்பட்டது இப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1978 வெளிவந்தது . இதை இப்போத...
-
தலைப்பை படித்ததும் எந்த புத்தகத்தை என கேட்கலாம். புத்தகத்தின் பெயரே அது தான் எழுதியவர் "நீயா நானா -கோபிநாத்" இதன் முதல் பதிப்பு...
-
வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரு...
-
ஒழுங்கீனமான உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை; நம்முடைய தொல்லைகளும் தான். வாழ்க்கை அழகானதும் அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல.. ...
-
சில உதாரணங்களை இங்கே தருகிறேன். அதற்கு முன் சில விளக்கங்கள். முதலில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன ? எதனால் அம்மாதிரியான ...
-
அது ஒரு ஞாயிறுக் கிழமை சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன். குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான். “...
-
பாமரன் கோயமுத்தூர்காரர் இவரின் இயற்பெயர் எழில் கோ, எழில் என்றால் அழகு கோ என்றால் அரசன் (கவனிக்க மக்களால் இவர் அறியப்பட்ட பெயருக்கும் இவர...
-
சர்தார் சிறிய டி.வி வாங்குவதற்காக ஒரு வீட்டு பொருள்கள் விற்கும் கடைக்கு சென்றார். அந்த கடையில் சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. விற்பன...
-
பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார். "ஏன் பஞ்சரா ? " "போர்டைப்பாருங்க ஜ...
-
ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான் என்னாப்பா என்ன பிரச்சனை ? கையில அடிபட்டிச்சு. சரி காட்டு என்ற...
கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
மனச்சிறகு எனும் கவிதை தொகுப்பு மு . மேத்தா அவர்களால் எழுதப்பட்டது இப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1978 வெளிவந்தது . இதை இப்போத...
-
<< சுவடுகளை தேடி பகுதி(3) படிக்க இங்கு சொடுக்கவும்>> பேரூர் கோவில் பற்றிய குறிப்புகளை பெரிய ப...
-
பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார். "ஏன் பஞ்சரா ? " "போர்டைப்பாருங்க ஜ...
-
Untitled Document உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது " ஹைகூ" தான். அது சின்னதாக இருக்கும் பெரிய அற்...
-
ஓலைச் சுவடி காலத்திற்கு முந்தைய காலத்தில் அதாவது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் செப்பேடுகள் கொங்கு நாட்டில் நடைமுறையில் இருந்தன. இந்த செப்...
-
உலகில் ஏறக்குறைய 2000 வகையான மின் மினிப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில வகை பூச்சிகள் மட்டுமே ஒளி சிமிட்டும் தன்மையினை பெற்று உ...
-
கொங்கு தலைநகரான கோவையிலுள்ள பேரூர், வெள்ளலூர் பகுதிகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இங்குள்ள கோவில்களே சான்று. சர்வதேச தொடர்பில் இருந...
-
மகள் ; அம்மா ,அப்பா மீன் வாங்கிட்டு வந்திருக்காரு மா ? மனைவி ; முன்னமேயே சொல்லியிருந்தா. ..மசால் ரெடி செஞ்சு இருப்பனே ,.. மகள் ; ...
-
நண்பன் படத்தில் வரும் வைரஸ் [விருமாண்டி சந்தனம்] இல்லை..கம்யூட்டரை தாக்கும் வைரஸ் பற்றியும் இல்லை. இந்த பதிவு மனிதனை தாக்கும் நிஜ வைரஸ்கள...
-
கிழக்கு இன்னம் வெளுக்கல. காதோரம் 'ஙொய்' ன்னு கொசுக்களோட ரீங்காரம் கேட்டுக்கிட்டிருந்திச்சு. ஏனோ இன்னைக்கு விடியறதுக்குள்ள வி...
Labels of this Blog
Alien
(1)
amphibians
(1)
ancient people
(2)
ancient scripts
(1)
ancient tamil poets
(1)
anteater
(1)
antibiotics
(1)
archaeologist
(5)
art
(4)
Artic
(1)
Asteroid
(1)
astronomy
(4)
atom
(1)
bangalore lalbagh
(2)
bats
(1)
beauty
(1)
Bees
(2)
Belmez faces
(1)
Bermuda Triangle
(1)
Birds
(7)
birthday song
(1)
black holes
(1)
brain activity
(5)
brains
(2)
Brown Drawfs
(1)
carnivorous plants
(2)
chennai conference
(1)
cloning
(2)
Cockroach farrms
(1)
Concisious mind
(3)
conjoined animals
(1)
conjoined twin
(1)
Contest approach
(1)
crinoids
(1)
curiosity
(1)
darwin
(2)
dhasavadaram
(1)
dinosaur bird
(1)
Draco
(1)
dreams
(4)
earth worm
(1)
earthday
(1)
environment
(2)
Firefly
(1)
Fugu
(1)
G.D.NAIDU
(4)
Galaxies
(2)
general knowledge
(1)
Genetic
(1)
Ghost
(1)
Gillette razor
(1)
golden buddha
(1)
Gulf streem
(1)
H.Erectus
(1)
Hess
(1)
highway of kongu culture
(1)
Hindusim
(1)
Historical Famous Faces
(1)
human
(1)
HumanMilk
(1)
humanoid
(1)
ice melting
(1)
indian iron pillar
(1)
infrared
(1)
interview
(1)
jellyfish
(1)
Jokes
(12)
KaKapo
(1)
Kongu culture
(6)
land scape
(1)
Library of Alexandria
(1)
life of bees
(2)
life science
(3)
Life Sciences
(11)
Liger Tigon
(1)
long life
(1)
M.Metha
(1)
mamies milk
(1)
Mars
(1)
meat-eating plants
(1)
milkyway
(2)
mind
(1)
MIR Diamond mine
(1)
Moscow Kremlin
(1)
Mosquito
(1)
mushroom
(2)
Mystery
(14)
mystry
(2)
nanban
(1)
Nasca
(1)
Nazca Lines
(1)
Northern Hawk owl
(1)
Number 108
(1)
oddity
(1)
Omen
(1)
paranormal interpretation
(1)
Penquins
(1)
peru
(1)
Perur
(1)
Perur Temple
(5)
philosophers
(1)
Piri Reis Map
(1)
poet Kannadasan
(2)
QUIZ
(2)
rare animal
(2)
Religion
(1)
RHINOCEROS
(2)
Richard III
(1)
RMS Queen Mary
(1)
Rongorongo script
(1)
Russian royal bell
(1)
save trees
(2)
Science
(3)
Sea level Rise
(1)
sediba
(1)
self confidence
(1)
Shark
(1)
Short Stories
(1)
silambam
(1)
sleep
(3)
Sloth
(1)
smallpox
(1)
song-birds
(3)
Space
(2)
space scientist
(1)
sphere Robo
(1)
Spider
(2)
Sprit
(1)
Stars
(1)
story
(3)
strangeness
(1)
Superstitious behavior
(1)
swami vivekanandar
(1)
tamil artist maruthu
(1)
tamil history
(6)
Telescope
(1)
tibet
(3)
tickle
(1)
Tsar Bell
(1)
twins
(1)
ultraviolet
(1)
universe
(2)
vairamuthu
(1)
Virus
(1)
water
(2)
whales
(1)
windmill
(1)
அணு
(1)
அமானுஷ்யம்
(4)
அலெக்ஸாண்டிரியா
(1)
அறிவியல் துணுக்குகள்
(14)
அறிவியல் புதிர்
(9)
அனுபவம்
(87)
அனுபவம். பயணம்
(4)
அஸ்ட்ராய்டுகள்
(2)
ஆதி மனிதன்
(2)
ஆய்வு
(11)
ஆர்டிக்
(1)
ஆவி
(1)
ஆழ்கடல அனுபவம்
(2)
ஆழ்கடல் அனுபவம்
(1)
ஆனந்தம் இதழ்
(1)
ஆன்டிபாயாடிக்ஸ்
(1)
இரட்டை உயிர்கள்
(1)
இரும்பு தூண்
(1)
ஈஸ்டர் தீவு
(2)
உணவு
(1)
உணவுப்பழக்கம்
(2)
உயிர்நிழல்
(1)
உள்ளுணர்வு
(3)
உறக்கம்
(1)
எகிப்து
(2)
எண்ணங்கள்
(2)
எண்ணியல்
(1)
எறும்புதின்னி
(1)
ஏமாற்றம்
(1)
ஏன் எதற்கு எப்படி
(26)
ஐன்ஸ்டீன்
(1)
ஒளிஉமிழ்காளான்
(1)
ஓவியம்
(6)
கடல் ஆய்வு
(2)
கடல் சுழல் ஆய்வுக்கூடம்
(2)
கடல் மட்டம்
(1)
கடல் லில்லி
(1)
கடல்பல்லிகள்
(1)
கட்டுரை
(125)
கணினி
(1)
கண்காட்சி
(3)
கண்டுபிடிப்பு
(5)
கதை
(6)
கரப்பான்கள்
(1)
கருந்துளை
(1)
கல்வெட்டு
(1)
கவிஞர் கண்ணதாசன்
(6)
கவிஞர் வைரமுத்து
(2)
கவிதை
(2)
கவிதைகள்
(2)
கற்பாறை சித்திரங்கள்
(2)
கனவு
(1)
கனவுகள்
(4)
காடுறை உலகம்
(1)
காண்டாமிருகம்
(2)
காதல்
(1)
காந்தி
(1)
காளான்
(2)
கிச்சுக்கிச்சு
(1)
குளவி
(1)
குளோனிங்
(2)
கேலக்ஸி
(3)
கொங்கு
(7)
கொங்கு வரலாறு
(1)
கொசு
(1)
கொசு ஒழிப்பு
(2)
கொசுக்கள்
(2)
கோபிநாத்
(1)
கோவை புத்தக வெளியீடு
(2)
கோவை வரலாறு
(7)
சகுணம்
(1)
சலீம் அலி
(1)
சவரம்
(1)
சாதனை
(1)
சார்லி சாப்ளின்
(1)
சார்லிசாப்ளின்
(1)
சிங்கம்புலி
(1)
சிந்தனை
(6)
சிரோ டிகிரி. சிறுகதை
(1)
சிலம்பம்
(1)
சிறுகதை
(4)
சினிமா
(2)
சுறா
(1)
செண்டினல் தீவு
(1)
செப்பேடு
(1)
செய்தி
(3)
செய்திகள்
(10)
செவ்வாய்
(2)
டார்வின் தவளை
(1)
டாவின்சி
(1)
டிசைனர் பேபி
(1)
டிராட்ஸ்கி மருது
(2)
தங்க புத்தர் சிலை
(1)
தண்ணீர்
(1)
தத்துவம்
(3)
தமிழர்
(2)
தமிழர்கலை
(1)
தமிழன்
(4)
தமிழ்
(7)
தவளைகள்
(1)
தாய்ப்பால்
(1)
திபெத்திய குகைகள்
(3)
திமிங்கிலம்
(1)
தினமலர்
(1)
தீவு வாசிகள்
(1)
துணுக்குகள்
(16)
தூக்கம்
(4)
தூப்ளே
(1)
தேவிகா
(1)
தேனீ
(3)
தொலைநோக்கி
(1)
நகைச்சுவை
(17)
நடிகர் சிவகுமார்
(3)
நட்சத்திர குள்ளர்கள்
(1)
நட்சத்திரம்
(1)
நாசா
(1)
நாயக்கர் மகால்
(2)
நானோ டெக்னாலஜி
(1)
நானோ-தொழிநுட்பம்
(1)
நானோபாட்கள்
(1)
நாஸ்க்கா
(1)
நீண்ட ஆயுள்
(1)
நீர் சிலந்தி
(1)
நொய்யல்
(4)
பதிவுதிருட்டு
(1)
பயணம்
(2)
பறவை
(7)
பறவை மனிதன்
(1)
பறவைகள்
(2)
பாக்தாத் பேட்டரி
(3)
பாமரன்
(1)
பால்வீதி
(1)
பால்வெளி
(2)
பிரபஞ்சம்
(5)
பிரிரெயிஸ்
(1)
பில் கேட்ஸ்
(1)
பிளாஸ்டிக்
(1)
பிளேட்டோ
(2)
பிறந்தநாள் பாடல்
(1)
புதுவை
(1)
புத்தகம்
(2)
புவி தினம்
(1)
புவி வெப்பமாதல்
(1)
புழு
(1)
புனைவுகள்
(1)
பூச்சியுண்ணும் தாவரங்கள்
(1)
பூமி தினம்
(1)
பெங்களூரு
(2)
பெரிய ஆலமரம்
(1)
பெருவழிப்பாதை
(1)
பெல்மீஸ்
(1)
பேரூர்
(7)
பேரூர் கல்வெட்டு
(1)
பொன்மொழிகள்
(3)
போலியோ
(1)
ப்ளாஸ்மான்கள்
(1)
மங்கள்யான்
(1)
மணிகள்
(1)
மதுரை
(1)
மரங்களின் பாதுகாப்பு
(2)
மரபியல்
(5)
மருத்துவம்
(18)
மனம்
(2)
மனித மூளை
(1)
மனோவலிமை
(2)
மாமிச உண்ணி தாவரம்
(1)
மின்மினிப் பூச்சிகள்
(1)
மீன்கள்
(2)
மு. மேத்தா
(1)
முதுமக்கள் தாழி
(1)
மூடபழக்கவழக்கம்
(2)
மூளை
(4)
மேஜிக்
(1)
ராசாளி ஆந்தைகள்
(1)
ராஜநாகம்
(1)
ரூபிக் க்யூப்
(1)
ரேசர்
(1)
வரைபடம்
(1)
வலைப்பதிவர்கள் விழா
(1)
வாழ்க்கை
(1)
விச சிலந்தி
(1)
விண்கற்கள்
(1)
விண்ணியல்
(3)
விண்வெளி
(6)
விண்வெளி வாகனங்கள்
(3)
விண்வெளி விஞ்ஞானிகள்
(2)
விநோதங்கள்
(1)
விமர்சனம்
(1)
விலங்குகள்
(2)
வெப்பமயமாதல்
(1)
வெளவால்
(1)
வேற்றுகிரகவாசி
(1)
வைர சுரங்கம்
(1)
வைரஸ்
(1)
வொயுனிச்
(1)
வௌவாள்
(1)
ஜி.டி.நாயுடு
(3)
ஜெல்லி மீன்
(1)
ஜோக்குகள்
(3)
ஜோக்ஸ்
(10)
ஸ்டெம் செல்
(1)
ஸ்லவுத்
(1)