- கனவு கண்டு திடுமென விழிக்கிறீர்கள்...கனவு ஏதோவொன்றில் உங்களை விழிப்புறச் செய்யவே- சார்லி ஹெட்ஜ்
- கனவு காண்பவர்களோடு சேர்ந்திரு ; அவர்கள் நம்பியிருப்பார்கள் முடியாததை நீ முடிப்பாய் என - மேரி அன்னெ ரேட்மாகர்
- சாம்பியன்களை உடற்பயிற்சிக் கலம் உருவாக்குவதில்லை., அவர்களின் உள் எண்ணத்தில் உருவாக்கப்படுகிறார்கள் அவை என்னவென்றால் ஆசை, கனவு, செயல்பாடு -முகமதலி
- ஏன் ? என்ற கேள்வியோடு விசயங்களை அணுகுகிறீர்கள். ஆனால் நான் அவைகளை கனவுகளுடன் அணுகுகிறேன் நான் முன் வைக்கும் கேள்வி "ஏன் இல்லை? " - ஜியார்ஜ் பெர்னார்ட்ஷா
- பொறுப்பு உங்களை செயல் புரிய வைக்கிறது. செயல் உங்கள் கனவுக்கு அருகாமையில் கொண்டு சேர்க்கிறது - மார்சியா வைடர்
- சிறப்பான கனவு காண்பவர்கள் எல்லாம் உயர்ந்த இடத்தை பெறுவார்கள் - அப்துல் கலாம்
- கனவிற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாய் இருபதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. கனவு காணுங்கள் அந்த இடத்தை நிரப்புங்கள். - பெல்வா டேவிஸ்
- பழைய கனவு மற்றும் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள்; புதிய முயற்சிக்கு புதிய கனவை காணுங்கள் - சி. எஸ். லெவிஸ்
- நான் இரவில் மட்டும் கனவு காண்பதில்லை, பகலிலும்; நான் வாழ்வதற்கு கனவு காண்கிறேன் - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
- அவர்களின் கனவை நம்புபவர்களின் எதிர்கால வாழ்க்கையில் கனவின் அழகு ஒழிந்திருக்கிறது - ரூஷ்வெல்ட்
- வெற்றியின் பின்னே தான் கனவின் சாவி ஒளிந்திருக்குமாயின், சிறிய முயற்சியும் பெரிய வெற்றியும் நீங்கள் பயணிக்கும் பாதையின் புதிய அர்த்தத்தை கொடுக்கும். - ஆப்ரா வின்ஃப்ரே
- முழு வாழ்க்கையின் வெற்றியும் கனவின் பின்னே; உயர்ந்த கனவு காண்பவராக இருப்பதுவே எனது பேராவல் - ஸ்வாமி விவேகானந்தர்
- கனவின் உள்ளர்த்ததை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்,
- உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்தது கனவும், சிறகொடிந்த பறவையால் எப்படி பறக்க முடியாதோ அப்படி மறைந்து போன கனவும் ஆகிடும் . - லாங்ஸ்டன் ஹக்ஸ்
- கனவு வாழ்க்கைக்கு தேவைதான் - ஆனெய்ஸ் நின்
- நம் எல்லா கனவும் உண்மையாக வேண்டுமானால், பயமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் தைரியமும் நமக்கு வேண்டும் - வால்ட் டிஸ்னி
- முதலில் கனவு என்பதே இல்லை என்கிறோம்; கண்டுவிட்டால் அது நெசத்தில் நடக்காது என நினைக்கிறோம்;
- பிறகு அதுவே தவிர்க்க முடியாததாகிப் போகிறது. - க்ரிஸ் ரீவ்
- வெற்றி என்பதே கனவின் எல்லைக்கோடாக இருக்க வேண்டும் - நெப்போலியன் ஹில்
- உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை கனவாக காணுங்கள்; அந்த கனவை உண்மையாக்க பாடுபடுங்கள் - ராஃவ் வால்டோ எமர்சன்
* * * * * * * * *