நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.
இதே யுத்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.
பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது... நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.
நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம்...இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.
ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.
நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ - கெய்
”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).
இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.
இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )
திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.
பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் “ [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது.
ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.
நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB ஹைபோதாலமஸில் GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது.
”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ - கெய்
”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).
இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.
இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )
திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.
பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.
மூளையை செயல்பட வைக்கும் மனதிற்கு ஏதேனும் சம்பந்தம் உண்டா...(?) என்று தெரியவில்லை...
ReplyDeleteநெருப்போடு விளையாடும் விளையாட்டின் விளக்கங்களுக்கு நன்றி...
மஞ்சள் உட்பட உணவின் மகத்துவம் அவர்களுக்கு எப்போதோ தெரிந்திருக்கிறது... அழியும் பணத்தின் மோகம் நம்மவர்களுக்கு...
ஹைபோதாலமஸ் செயல் பாடு இந்த ஆறில் அடங்குகிறது.
DeleteThe hypothalamus: (1) controls
the release of 8 major hormones by the hypophysis, and is involved in (2) temperature regulation, (3) control of food and water intake, (4) sexual behavior and reproduction, (5) control of daily cycles in physiological state and behavior, and (6) mediation of emotional responses.
மூளையின் பாகங்களுக்கு ஒரு பாலமா செயல்படுது. நம்ம மூளையில் ஏற்கனவே பதிஞ்சிருக்கிற தகவல்களை தேடி தருது. உள்மனம், ஆள்மனம், வெளிமனம் இவைகளை இது கன்ரோல் செய்வதாக தெரியல! நன்றி தனபாலன்
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய
ReplyDeleteஅருமையான அரிய தகவல்களுடன் கூடிய
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க ரமணி ஆர்வத்துடன் இது பற்றிய மேலதிக தகவல்களை பகிர உங்க பாராட்டு என்னை தூண்டிவிட்டு கொண்டே இருக்கிறது.
Deletetha.ma 2
ReplyDeleteபொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.\\இப்படி பொதுவா சொன்னா எப்படி?
ReplyDeleteஎதை சாப்பிடனும்? எவ்வவளவு சாப்பிடனும்? எதை சாபிடக்கூடாது?
மொட்டையா வெறும் கட்டுப்பாடுன்னா, நம்மாலு வேண்டியத்தை விட்டு வேண்டாததை தின்னுட்டி சீக்கிரம் டிக்கட் வாங்கிகிட்டு போயிச் சேர்ந்திடுவான்.
ஜெயதேவ் சார் உணவு கட்டுப்பாடு, உணவே மருந்து, அப்புரம் நூறுவயது வாழ எளிய வழி இது சம்பந்தமான பல புத்தகங்கள் இருக்கு. அவற்றை தனியா எழுதலாம் மனிதன் என்னமாதிரியான உணவு சாப்பிடனும்னு நீங்க பதிவுகள் எழுதியிருக்கீங்க என்று நினைக்கிறேன். இந்த பதிவில் குறிப்பா ஹைபோதாலமஸ் ஆயுளை கட்டுப்படுத்துகிறதா ? என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இருக்கேன். 100 வயது வாழலாம் என்று புத்தகங்கள் எழுதியவங்க அந்த வயது வரை இருந்தாங்களா ?
Deleteஇதையும் படித்துப் பாருங்கள், இறவாமை பற்றிய தொடர் HTML link.
ReplyDeleteபார்த்தேன் ஆனா முழுமையா இப்ப படிக்க முடியல அநேக விசயங்கள எழுதி இருக்கீங்க ஜூலை2012 வரை நிறைய எழுதி இருக்கீங்க. நன்றிங்க சந்துரு !
Deleteபலரும் அறிந்துகொள்ள வேண்டிய பகிர்வு.
ReplyDeleteநன்றிங்க மாதேவி :) :)
Delete//ஜோதிஜி திருப்பூர் Google+ 16:46 ல்
ReplyDeleteஉணவுக்கட்டுப்பாடு ஆயுளுக்கு மட்டுமா? உடம்புக்கே நல்லது தான். ஆனால்
முடியலையே, //
+ஜோதிஜி திருப்பூர் நம்முடைய தலைமுறையில் இந்த உணவு கட்டுப்பாடு என்ற கான்செப்டே இல்லைதான். சுத்தமாக மாறிப்போச்சு, எதில என்னென்ன கலந்து செய்கிறாங்க என்ற ஆராய்சி செய்து பார்த்தா சாப்பிடவே முடியாது தானே! அதுமட்டுமில்லை அமோக விளைச்சலுக்காக பல மருந்துகள் அன்றைக்கு இல்லையே இயற்கை விவசாயம் என்றால் என்ன? என்றுதான் கேட்கிறாங்க.
Deleteநல்ல பயனுள்ள தகவல்கள்.. எப்போதும் போல..
ReplyDelete