கோவை வலைப்பதிவர்களின் முத்தான மூன்று புத்தகங்கள்
நவீன கவிதை படைப்புகள்
கோவை மு சரளா எழுதிய ”மெளனத்தின் இரைச்சல்”
அகிலா எழுதிய “ சின்ன சின்ன சிதறல்கள் “
ஜீவானந்தம் எழுதிய ”கோவை நேரம் - கோயில் இயற்கை ஒரு பார்வை”
இம்மூன்று புத்தகங்களும் கோவை வலைப்பதிவு நண்பர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது சிறப்பு.
புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் ஃபிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இதற்காண அழைப்பிதழ்
வலைத்தள, Face book, Twitter நண்பர்கள் அனைவரும் இதை நேரில் கொடுத்த அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
இம் மகிழ்ச்சியான தருணத்தில் நம் நண்பர்களை பாராட்டும் விதமாக ஒன்று கூடுவோம் வாருங்கள் தோழர்களே !!