கோவை வலைப்பதிவர்களின் முத்தான மூன்று புத்தகங்கள்
நவீன கவிதை படைப்புகள்
கோவை மு சரளா எழுதிய ”மெளனத்தின் இரைச்சல்”
அகிலா எழுதிய “ சின்ன சின்ன சிதறல்கள் “
ஜீவானந்தம் எழுதிய ”கோவை நேரம் - கோயில் இயற்கை ஒரு பார்வை”
இம்மூன்று புத்தகங்களும் கோவை வலைப்பதிவு நண்பர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது சிறப்பு.
புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் ஃபிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இதற்காண அழைப்பிதழ்
வலைத்தள, Face book, Twitter நண்பர்கள் அனைவரும் இதை நேரில் கொடுத்த அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
இம் மகிழ்ச்சியான தருணத்தில் நம் நண்பர்களை பாராட்டும் விதமாக ஒன்று கூடுவோம் வாருங்கள் தோழர்களே !!
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி நண்பரே.
Deleteதமிழ் பதிவர்கள் படைப்புகள் அச்சுகளாக வெளியாவது குறித்து மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteதொடர்ந்து இன்னும் பல பதிவர்களின் நல்ல ஆக்கங்கள் புத்தகங்கள் ஆக்கப்பட வேண்டும்..
வாழ்த்துகள் உறவுகளே!!!
உங்கள் வாழ்த்துகளை நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் தொழிற்களம் குழுவிற்கு அவர்கள் சார்பாகவும் நன்றி.
Deleteமிக்க மகிழ்ச்சி... விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteவந்திருந்து சிறப்பித்தால் இன்னும் கூடுதல் மகிழ்வு நன்றி தனபாலன் சார்.
Deleteகோவைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா இனிதே வெற்றிகரமாக நடைபெற என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteநூல் வெளியீடு செய்ய இருக்கும் நூலாசிரியர்கள் மூவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)
ரொம்ப சந்தோசம் VGK சார் நண்பர்களுக்கு தெரிக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களை...
Deleteமகிழ்ச்சியான தருணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி இராஜ ராஜேஸ்வரி மேடம் உங்க வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே விழாவிற்கு உங்களை எதிர்பார்க்கிறோம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete