ரொம்ப பேர் இதை நெஞ்ச தொட்டு சொல்றாங்க யாரும் தலையில் கை வைத்து சொல்வதில்லை.
தெரியாதவங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதறேன்.
மனதின் செயல்பாட்டை பொறுத்தவரை முன்று பிரிவா பகுக்கலாம். எங்கேயும் போகவேண்டாம் வங்கி கணக்கை எடுத்துகங்க
நாள் தோறும் பணம் போடலாம் எடுக்கலாம் நடப்பு கணக்கு (Current account ) அது போல மேல் மனம் (Consicous mind ) நினைக்கவும் உடனுக்குடன் மறக்கவும் செய்கிறது.
நினைத்த போது பணம் போடலாம் எடுக்கலாம் சேமிப்பு கணக்கு (Savings Account ) ஆனால் சற்று இடைவெளி உண்டு அதாவது நடுமனம் ( Sub Conscious ) கற்றவைகளை சிறிது காலத்திற்கு நினைவு வைத்திருக்கும் சிந்திக்க நினைவூட்டும் விட்டுட்டா மறந்து விடும்.
போட்டு வைத்து இருக்கும் பணம் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கும் வட்டியோட திரும்ப கிடைக்கும் நிரந்தரவைப்பு (Fixed Deposit) மாதிரி உள்ளுணர்வுடன் கூடிய அடிமனசு (Super Concious mind) கேட்டது, பார்த்தது, படித்து எல்லாவற்றையும் நீண்ட காலத்திற்கு மறக்காம வாழ்க்கைக்கு நல்ல பயன கொடுக்கும்.
மன இயக்கம்
மேல்மனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் தெளிவா கேட்கிறது பேச்சோட பொருளும் விளங்கும்
நடுமனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் காதில் விழும் ஆனா பொருள் விளங்காது.
அடிமனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் கேட்காது நாம புத்தகம் படிக்கும்போதோ, இசையை கேட்டுட்டு இருக்கும் போதோ மத்தவங்க பேசுவதோ கூப்பிடுவதோ தெரியாது.

அருமையான பதிவு.
ReplyDeleteஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி! ஐயா
Deleteமிக எளிமையான நல்ல விளக்கம் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
This comment has been removed by the author.
ReplyDelete