நண்பன் படத்தில் ஒரு காட்சி ஒரு விளக்கம்
நண்பன் படத்தில் ஒரு காட்சியில் கால்சராயை கழற்றி கீழே விழுந்து வணங்குவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஏன் ஆண்களை இழிவு படுத்திவிட்டார்கள் பெண்களை அவமானபடுத்துகிறார்கள் என்றோ கூப்பாடு கூச்சல் இல்லை. ஏன் என்றால் ? அந்த காட்சியை ஒரு குழந்தை மனோபாவமாக எடுத்துகொண்டார்கள்.
அது என்ன குழந்தை மனோபாவம் ? சிறு குழந்தைகளுக்கு ஆடை போடுவது பிடிப்பதில்லை அதை ஒரு தடையாக கருதுகிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் குழந்தைகள் குளிபதற்கு ஆடைகளை கழற்றினால் மகிழ்ச்சியில் குதித்து ஆட்டம் போடுவார்கள். அது தான் மனிதனின் மன இயல்பு. (இந்த சீன் இல்லையே என்காதீர்கள்)
இன்னொன்று கடவுள் சந்நிதியில் எந்த சிந்தனையும் இல்லாமல் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பதாக எடுத்து கொள்கிறோம்.
அதுபோல நண்பனுக்கு தன் சரணாகதியை மற்றும் சந்தோசத்தை வெளிபடுதுகிறார்கள் .அதில் எந்த ஆபாசமோ அருவெறுப்போ இல்லை. இது தான் காரணம்.

ஆஹா உடம்பு புல்லரிக்குது உங்க விளக்கத்தினாலே....இது ஷங்கருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅடடா?
ReplyDeleteநன்றி! நண்பரே ஒரு சொல் ஒரு வில்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete