என்சிலடஸ் [Enceladus] என்பது சனி கோளினுடைய ஒரு நிலா (துணைக்கோள்) இதில் ஐஸ் எரிமலை உண்டு எரிமலை குளம்பு [லாவா] தண்ணீராக தெறிக்கிறது
ஒரு நாளில் பூமி 2.4 மிலியன் கிலோமீட்டர் பயணிக்கிறது, சூரியனை சுற்றி.
யுனிவர்ஸின் அளவு மிகப்பெரியது கற்பனைக்காக ஒரு பெட்டியாக [பெட்டியின் நீளம் 32 கி.மீ.] கற்பனை செய்யுங்கள் அனைத்தும் அதனுள் இருக்கும் ஒரு சிறு மண்துகள்கள்.
ஜீபிடரில் 1நாள் என்பது பூமியின் 10 மணி நேரத்திற்கு சமம்.
விண்வெளியில் இருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னலுக்கு "WoW" என்று பெயர் 1977 ல் விவரிக்க முடியாத சிக்னல் ஆதாரம் கிடைத்தது. அதன் பிறகு இதுவரை இல்லை.
தென் ஆப்பிரிக்காவின் [Quiver Tree] குய்வா மரம் தனது கிளைகளை இலை உதிர்ப்பது போல உதிர்த்துக் கொள்கிறது [ புத்திசாலியான மரம் ]
பொலீவியாவில் ஒரு மூலிகை தாவரம் உள்ளது இது பூ பூக்க 80 முதல் 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
உலகத்தில் அதிக விஷமுள்ள தாவரம் [ Castor Bean ] கேஸ்டர் பீன் 70 மைக்ரோ கிராம் ஒரு மனிதனை கொள்ளக் கூடியது. இது ராட்டில் [பாலைவன ] பாம்பைவிட 12000 மடங்கு அதிக விஷம் உள்ளது.
ரெட்வுட் மரம் வெளிப்புரத்தில் எரிவதில்லை. அதன் உள்பகுதி மட்டுமே எரியும் தன்மை கொண்டது.
வீனஸ் ப்ளைடிராப் என அழைக்கப்படும் பூச்சியுண்ணும் தாவரம் அரை மணியில் ஈ யை (அ) பூச்சியை கொல்கிறது அதை 7 நாட்களில் ஜீரணம் செய்து ஸ்வாகா பன்னுகிறது.
சில பைன் மர வேர்கள் 48 கி.மீ நீண்டு செல்லக்கூடியது.
இசையை கேட்டு சில தாவரங்கள் விரைவில் வளர்கிறது இதற்கு ஆராய்சியாளர்கள் சிறந்த உதாரணமாக ' Bat out of Hell " என்ற இசையை குறிப்பிடுகிறார்கள் பாடிய பாடகர் மெட்லாஃப் [ Meatloaf ]
// ஒரு சிறு மண்துகள்கள்./ மண் துகள்கள் என்றல் நாம் எல்லாம்... கடவுளின் படைப்பின் விதம் வித்தியாசம்
ReplyDeleteபடங்களும் தங்கள் கூறிய தகவல்களும் மிகவும் அருமை. பயனுள்ள பதிவு
படித்துப் பாருங்கள்
தலைவன் இருக்கிறான்
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html
நல்ல தகவல்.!
ReplyDeleteஎம்புட்டு விடயங்கள் துணுக்குகளாக பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதகவல்கள் அனைத்தும்
ReplyDeleteஎனக்கு புதுமை ..........
பதிவுகள் அனைத்தும்
அருமை ................
பயனுள்ள புதுமையான தகவல்
ReplyDeleteஎனது இதயப்பூர்வமான நன்றிகள் ;
Deleteசீனு,
வரலாற்று சுவடுகள்,
கோவை மு.சரளா
மற்றும் அன்பு
அவர்களுக்கு.
பயனுள்ள துணுக்குகள்... படங்கள் மிக அருமை ! தொடர வாழ்த்துக்கள் ... நன்றி !
ReplyDeleteசின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
ReplyDeleteமிக்க நன்றி ! தனபாலன் சார், தங்கள் மேலான ஆலோசனைக்கு ஏற்ப உலவு ஓட்டுப்பட்டையை நீக்கி விட்டேன்.
Delete