பிறந்தநாள் பாடல் எழுதியவர்கள் மில்ட்ரெட்(Mildred J. Hill) மற்றும் பாடி ஹில்(Patty Smith Hill) சகோதரிகள் (ஆண்டு 1893). இந்த பாடலின் துவக்க வரிகள் "Good Morning Dear Children" என தொடங்கும் படி தான் இருந்தது புத்தக வெளியீட்டாளர் அதை "Happy Birthday" என திருத்தி வெளியிட்டார் (ஆண்டு 1924).
அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும் "Happy Birthday" பாடலைப் பாடினர். பிராட்வே மியுசிகல்ஸ் நிறுவனம் இப்பாடலை பாடி பதிவு செய்தது அதை எதிர்த்து ஹில் குடும்பத்தை சேர்ந்த ஜெசிகா வழக்கு தொடர்ந்து வென்றார்(ஆண்டு 1934) . அதன் பின் வர்த்தகத்திற்காக வெளியிட பட்ட பாடல் ஒவ்வொன்றிற்கும், அக்குடும்பத்திற்கு தொடர் சன்மானம் (Royalty) கிடைத்து வந்தது.
இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே பலருக்கு முழுமையாக தெறியும்.
Happy birthday பாடலை கேட்க இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அந்த முழுபாடல் என்ன என அறிய அவலா ?
Lyrics of the Songs
‘Good Morning to All’ lyrics
Good morning to you,
Good morning to you,
Good morning, dear children,
Good morning to all.
‘Happy Birthday to You’ lyrics
Happy Birthday to you,
Happy Birthday to you,
Happy Birthday dear (name)
Happy Birthday to you.
This traditional version of the song generally known is actually the chorus to the original. The first verse goes like this...
So today is your birthday
That's what I've been told
What a wonderful birthday
Now you're one more year old
On your cake there'll be candles
All lighted, it's true
While the whole world is singing
Happy Birthday to you ....
(Happy Birthday chorus)
Some add another phrase to the end, sung to the same tune:
How old are you now,
How old are you now,
How old are you (name),
How old are you now.
And another version:
From old friends and true,
From good friends and new,
May good luck go with you,
And happiness too.
Many alternate versions exist, most commonly sung as a joke, for example:
Happy Birthday to you,
You live/belong in a /Zoo>oo,
You look like a monkey
And you smell like one, too.
Other versions of the above:
Happy Birthday to you,
I went to the zoo,
I saw a big monkey,
And I thought it was you.
Happy Birthday to you
You live/belong in a zoo,
You look like a goat
And you chew like one, too
மேலே தமிழில் எழுதப்பட்ட தகவலை வித்யாசாகரின் வலையிலும் வாசித்தேன். யாருக்குச் சொந்தமோ என்று ஆச்சரியப் படுகிறேன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தங்கள் கருத்துக்கு நன்றி. அந்த blog - எது என்று தெரியவில்லை. ஒன்று போலவே இருக்கலாம் வரலாற்றை திரித்து எழுதுவது தான் தவறு.
Delete