இந்த இதழில் ”காத்திருப்பு - சுகமானதா ! “ எனும் எமது கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர்குழு, கோவை பதிவர் எழில் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சிறப்பிதழாக வெளியிட்டு சிறப்பித்து வருகிறது ஆனந்தம், மசாலா வார இதழ்களுக்கு இடையே ஒரு ”செந்தாமரை”
மசாலா வார இதழ்களுக்கு இடையே ஒரு ”செந்தாமரை”
ReplyDeleteஆனந்தமாக மலர்ந்திருப்பதற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ரொம்ப நன்றிங்க!
Deleteகலா அண்ணா ...! ரெம்ப பிரமாதமாகவும் , அனுபவப்பூர்வமாகவும் இருந்தது உங்கள் கட்டுரை . வாழ்த்துக்கள் உங்களுக்கும் , ஆனந்த இதயங்களுக்கும் .
ReplyDeleteவே.கோ :
கடந்த சில பதிவுகளில் ஆழமான அறிவியலும் , தொழில்நுட்பமும் தொட்டுச்சென்றீர்கள் . எம்மை போன்றோருக்கு இந்த கட்டுரையை போன்ற பதிவுகளையும் அடிக்கடி பதிந்து செல்லுங்கள் .
கட்டுரையில் அதிகமான ஆங்கில வார்த்தைகள் தமிழில் காணக்கிடைத்தது , கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளலாமே .
நன்றி ஜீவன் சுப்பு, சில அறிவியல் பூர்வமான கட்டுரைகளில் ஆங்கில கலப்பு தவிர்க்க முடியாதது. நாம் தமிழ் படுத்தப் போய் தவராகி விடக்கூடாது இல்லையா. இந்த கட்டுரையில் சில ஆங்கில வார்த்தைகள் இருக்கு சரிதான் படிக்கும் போது சுவாரசியம் தடைபடக்கூடாது என்பதால்...அப்புரம் ஆங்கில கலப்புடன் எழுதவேண்டிய நிலமை இருக்கு...நாம் சுத்த தமிழில் மட்டுமே எழுதுவேன் என்று பிடிவாதமாக எழுதும்போது நாம் சொல்லும் கருத்து சிலபேருக்கு பிடிபடாமல் போவதும் உண்டு(ஜனரஞ்சகம் !!). உங்களது ஆதங்கத்தையும் கருத்தில் கொண்டேன்.
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் அவர்களே!
Deleteவாழ்த்துகள் காத்திருப்பு இன்னும் காத்திருக்க சொல்கிறது இனியும் பதிவுகள் நோக்கி
ReplyDeleteஒஹோ....அப்படியா...வாழ்த்துக்கள்....
ReplyDeleteஏற்கனவே படிச்சிட்டேன்.. அருமையா இருந்தது.. உங்களுக்குள்ளேயும் ஒரு கார்க்கியா?? (எத்தனை காலம் தான் வைரமுத்துவையே சொல்றது)
ReplyDelete