“டுவோ ஹம்” என குறிப்பிடப்படும் ஒருவித ஓசை 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி. நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த ஒலி எதனால் ஏற்பட்டது ? ஆய்வு முடிவுகளுக்கு அறுதி இட்டு கூற முடியாததால் இது விடை தெரியாத விநோதங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.
இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை மக்களில் 2% பேருக்கு கேட்டிருக்கிறது. காதொலி கருவி மாட்டியிருந்தவர்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்திருக்கிறது. இந்த மீ ஒலி இரைச்சல் 30 முதல் 80Hz குள் என மதிப்பிடப்பட்டது.(The sound was extremely low on the frequency scale between 30 and 80Hz.)
இது குறித்து அப்போது கிளரப்பட்ட சந்தேகங்கள் :
இப்படி இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்த போது நியூரோபோன் ஆராய்சியாளர்கள் தெரிவித்தகருத்து. “ நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை நம் உடலின் மேல் தோல் ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது. இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். ”
இந்த நுண் ஒலியை பதிவும் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு கேட்குதா ?
இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக, உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்கிறார்கள்.
காணொளி

மலை இடுக்குப் பள்ளத்தாக்குகளில் விபத்துகுள்ளான வேற்றுகிரக வாகனத்தில் இருந்து இந்த சப்தம் வந்திருக்கலாம்.
இராணுவ இரகசிய கருவிகளால் ஏற்பட்ட ஒலி அல்லது Extremely Low Frequency ( or ELF) சோதனை.
எரிமலை சீற்றத்தின் அறிகுறி
நிலத்தினடியில் நகர்ந்த தட்டுகளின் ஓசை.
இப்படி இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்த போது நியூரோபோன் ஆராய்சியாளர்கள் தெரிவித்தகருத்து. “ நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை நம் உடலின் மேல் தோல் ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது. இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். ”
இந்த நுண் ஒலியை பதிவும் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு கேட்குதா ?
இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக, உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்கிறார்கள்.
காணொளி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !