வெற்றியை கொண்டாடுவது சரிதான் அதைவிட முக்கியமானது தோல்விக்கான பாடம் மறைந்து இருப்பதை கவனி.
- நான் சில பாடங்களில் தோற்றுப்போனேன். என் நண்பன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றான். இப்போது அவன் மைக்ரோசாப்டில் எஞ்சினீயராக இருக்கிறான் நான், மைக்ரோசாப்டில் முதலாளியாக இருக்கிறேன்.
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஊற்று உங்களது மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது.
- கடினமான வேலையை செய்ய நான் சோம்பேரிகளையே தேர்ந்தெடுக்கின்றேன். ஏனென்றால் அவர்கள் தான் அதை சீக்கிரம் முடிக்க சுலபமான வழியை யோசிப்பார்கள்.
கற்றவை எதிலும் எதிலும் உச்சம் அடையவில்லை...ஆனால் இன்று பல்கலைகழகங்களில் உச்சம் பெற்ற பலரும் என்னிடம் வேலைபார்பவர்கள்..
- வெற்றி மோசமான வாத்தியார். ”இழப்பில்லை” என்று நுணுக்கமானவர்களை நினைக்க வைத்து வசப்படுத்திவிடுகிறது.
நிறையப்பேர் ஒருவருடத்தில் எவ்வளவோ செய்யலாம் என்று திட்டமிட்டு, அடுத்த பத்துவருடத்தை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள்.
- ஒரு வேலையை மட்டுமே செய்ய கூடியவனுக்கு தான் அந்த ஒரு வேலை தேடி வரும்.
வாழ்க்கை எளிதானதல்ல; அதை நீ எளிதாக்கு.
- சீனாவை ஒப்பு நோக்கும் போது, மில்லியன் பேர்களில் நீ ஒருவன் ஆனால் அங்கேயோ உன்னைப் போல் 1300 பேர் இருப்பார்கள்.
நீ உள்ளுக்குள் நினைப்பவைகளை உலகம் கண்டுகொள்ளாது...
உன்னிடம் இருக்கும் நல்லவைகளை பற்றி தீர்மானிக்கும் முன்பே
உன்னிடம் அதை எதிர்பார்க்கும்.
- ஆசிரியர் உன்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார் என நினைப்பதற்கு முன்...உன் முதலாளியின் வருகைக்காக காத்திரு.
பர்கருக்குள்ளா வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறாய் !
இதையே மாற்றி யோசித்தால்;
உயர்வடைந்த உன் தாத்தாக்களோ அதினுள்ளே வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதை கண்டார்கள்.
- மைக்ரோசாப்டின் வளர்ச்சியை பார்த்து என்னை விட யாரும் பெருமை பட்டு விடமுடியாது ஆனால் அதே சமையத்தில் வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதிப்பதை என் தவறுகளால் நான் தொலைத்துவிட்டு இருக்கிறேன்.
தொழில் நுட்பம் என்பது ஒரு கருவி. குழந்தைகளிடையே ஒருவருக்கு ஒருவர் முன்னேற்றம் அடைய தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியரே முக்கியமானவர் இல்லையா.
- வெற்றியின் திறவுகோல் பொறுமை !
எதிர்காலத்தில், இணைய பயன்பாடு குக்கிராமங்களை உலக மயமான நவீன
வசதிகளுடன் கட்டமைக்கும்.
- புத்திசாலி தனமான வாழ்க்கை என்பது வாழை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உருமாறி குலைதள்ளுவதை போல இருக்க வேண்டும்.
எல்லைக்கோட்டை தொட்டுவிட திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறேன்...நீங்கள் நினைப்பது போல் அந்த கோட்டை நான் கடந்துவிடவில்லை.
சொன்னவர் : பில் கேட்ஸ்
அருமையான தன்னம்பிக்கை கருத்துக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவெள்ளைக்காரன் தமிழ் கத்துகிட்டு மொழி பெயர்ப்பு செஞ்சா மாதிரி இருக்கு!! ஆங்கிலத்தில் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அதே கருத்தை மாற்றாமல் தமிழ் நடையில்எழுதினால் நன்றாக இருக்கும்.
ReplyDelete:) அவரு சொன்ன கருத்தை விட்டு விலகிபோய் விடுமோன்றதால அந்த முயற்சி எடுக்கல
Delete