கரப்பான்களை கண்டு எப்படி பின்வாங்குகிறோமோ (பெரும்பாலான பெண்களின் எதிரி ! ) அதுமாதிரி சிலந்திகளை கண்டு மனிதன் பயப்படத்தான் செய்கிறான்.
இந்த பயத்தை ஆங்கிலத்தில் "அரெச்னோ போபியா" "arachnophobia" என்கிறார்கள்.
நாற்பது சதவீத "போபியாக்கள்" பூச்சிகள், எலிகள், பாம்புகள் மற்றும் வெள்வால்களை ஒட்டியே ஏற்படுகிறது. மனிதனுக்கு காலங்காலமாக பூச்சிகள் முக்கியமாக சிலந்திகளின் மீதான பயம் அவனது டி.என்.ஏவில் பதியப்பட்டு இருக்கலாம். பாம்புகளை போல சிலந்திகள் விச ஜந்துகளாக இருந்து இருக்கின்றன.
விச சிலந்தி கடித்து இறந்தவர்கள் என்பது குறைவுதான். விசமுள்ளவை சிலந்திகள் கடித்தால் தேள்கடி போல கடு கடுப்பு
இருக்கும் குழந்தைகளை கடித்தால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு குழந்தை இறந்து போனதை தொடர்ந்து 2000 ல் பிரேசிலில் நடத்தப் பட்ட ஆய்வில் கடி பட்டவர்களில் 80% பேருக்கு பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப் பட்டது . விச சிலந்தி கடித்தால் மனிதனுக்கு அலர்ஜி மற்றும் தோல் (skin necrosis) பாதிப்பு ஏற்படுகிறது.
அமோசான், பிரேசிலில் காணப்படும் விச சிலந்திகள் வாழை ஏற்றுமதியின் போது மற்ற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தன.
ஃபினுட்டிரியா சிலந்திகள் வாழைமரங்களை வசிப்பிடமாக கொண்டவை. சில விச சிலந்திகளின் படங்கள்...
பொதுவில் உலகில் பூச்சி கடித்து இறப்பவர்களை விடவும் விபத்தில் இறப்பவர்களே அதிகம்.

"படத்தில் மயில் சிலந்தி "

" Cute monste - Phoneutria spider "
-Hadronyche -
funnel-web spiders of Australia
- fera -
Latrodectus mactans
பொதுவில் உலகில் பூச்சி கடித்து இறப்பவர்களை விடவும் விபத்தில் இறப்பவர்களே அதிகம்.
புகைப்படங்களுடன் அரிய தகவல் பகிர்வு! சிறப்பாக இருந்தது! நன்றி!
ReplyDeleteசிலந்தி பற்றி அற்புதத் தகவல்கள்
ReplyDeleteநன்றி
தம 1
ReplyDeleteபயமுறுத்தும் படங்கள்.
ReplyDelete