இந்த நான்கு படங்களில் ஒன்று தொடர்பில்லாதது. அது எது என்ற புதிர் நவம்பர் 2 (2013) அன்று வெளியானது. அந்த புதிருக்கான பதிலை இப்போது பார்ப்போம்.
இம்மாதிரியாக நான்கு படத்தில் ஒன்று வித்தியாசமானது என்றோ, பொருத்தமில்லாதது என்றோ கோட்கப்படும் போது இரண்டு விதமாக
பதிலை யோசிக்கலாம்
ஒன்று வரிசை (Order) (படத்திற்கான குணாதிசயத்தை ஒப்புமை செய்து வரிசைப்படுத்துவது.)
இன்னொன்று லாஜிக்.
இந்த படங்களின் வரிசையை இப்படி யோசிக்கலாம்
(வெளிப்புறத்தில் இருந்து உட்பக்கமா செல்லாம்.)
A. சதுரம், வட்டம், வட்டம்
B. சதுரம், வட்டம், சதுரம்
C. சதுரம், சதுரம், வட்டம்
D. வட்டம், சதுரம், சதுரம்
வித்தியாசப்படுவது B
A. வட்டம், வட்டம், சதுரம்,
B. சதுரம், வட்டம், சதுரம்
C. வட்டம், சதுரம், சதுரம்,
D. சதுரம், சதுரம், வட்டம்
இப்படி பார்த்தாலும் அடுத்தடுத்த வட்டங்களோ அடுத்தடுத்த சதுரங்களோ A,C,D ஒத்து போகிறது மாறி மாறி இருப்பது இருப்பது B
வித்தியாசப்படுவது B
பெரும்பாலானவர்கள் யோசித்தது இது வாக இருக்கும்.
A, B, C மூன்றும் வெளிப்புறத்தில் சதுரம் இருக்கிறது D ல் இல்லை அதனால் இது வித்தியாசப்படுகிறது என்று. பரப்பை பொருத்த அளவீடும் இதில் இல்லை.
முடிவான பதில் B
பங்கு கொண்டவர்களில்,
25 % பேர் சுட்டி காட்டியது = A
20 % பேர் சுட்டி காட்டியது = B
5 % பேர் சுட்டி காட்டியது = C
50 % பேர் சுட்டி காட்டியது = D
A has one square and two circles rest all has two squares and one circle. Doesn't that make A as odd?
ReplyDeleteஅந்த வகையில் பார்த்தால் D , வட்டத்தின் உள்ளாக இரண்டு சதுரங்களை கொண்டு இருக்கு. C வட்டத்தின் வெளியே இரண்டு சதுரங்களை கொண்டிருக்கு, நான் சொன்ன இரண்டு ஆர்டர் இந்த நாலு படங்களையும் பொதுப்படையா டீல் செய்து.
Delete