கடந்த சனியன்று (9 நவ. 2013) அன்று இந்த பட புதிர் வெளியானது அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.
மேற்கண்ட புதிரில் முதல் சந்தேகம் இது நிஜமாலுமே ஓட்டை தான அல்லது அச்சு வடிவமா ? இது நிஜமாலுமே (மெய்யாலுமே) என்றே எடுத்துக்கொள்வோம்.
அடுத்த கேள்வி ஒன்று முன் வைக்கப்பட்டது கைகள், கழுத்து, பனியனின் அடிப்புறத்தை ஓட்டை என்று சொல்ல முடியும்?.
ஓட்டை இதன் ஆங்கில வார்த்தை ஹோல் (Hole) ஆங்கில அகராதி விளக்கம்;
Definitions of hole ஓட்டை
noun 1. an opening into or through something,
2.an opening deliberately made in or through something,
3. one playing period (from tee to green) on a golf course,
4. an unoccupied space,
5. a depression hollowed out of solid matter,
6. a fault informal terms for a difficult situation
எனவே இந்த புதிர் படத்தில் கேள்விக்கான பதில் கிடைக்கிறது.
நன்றி,
கலாகுமரன்.

இப்புதிருக்கு பதில் அளித்தவர்களில்
இரண்டு (2) என்றவர்கள் - 5%
நான்கு (4) என்றவர்கள் - 12%
ஆறு (6) என்றவர்கள் - 29%
எட்டு (8) என்றவர்கள் - 54% பேர்கள்.
நன்றி,
கலாகுமரன்.
புதிர் வெளியான அன்று பார்க்க வில்லை! அருமையான விளக்கம்! நன்றி!
ReplyDeleteபுதிரைப் பார்கவில்லை.. வந்த இடத்தில் பதி மட்டும் இப்போ காண்கிறேன்.
ReplyDeleteநல்ல விளையாட்டும் நல்ல பதிலும்..:)
த ம.1
பின்பக்க ஓட்டையை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை..எனவே நான் சொன்னது ஆறு.முகனூல் பக்கத்தில் உங்களின் அடுத்த சில கமெண்டுகளில் அது புரிந்தது...
ReplyDeleteஅருமை
ReplyDelete