Serge Raynaud de la Ferrière (18 January 1916 – 27 December 1962) செர்ஜி ரைநாட் பெரைரே என்பவர் பிரெஞ்சு தத்துவவாதி. இவர் 43 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். யுனிவர்ஸல் கிரேட் ப்ராதர்குட் (Universal Great Brotherhood ) என்ற அமைப்பை 1948 ல் வெனினிசுலாவில் நிறுவி இருக்கிறார். அதில் அறிவியல், கலை, சமயம், (யோகா) சம்பந்தமான போதனைகளை செய்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று The Psychological Proposals.
இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றில் கீழ் காணும் படத்தை குறிப்பிட்டு இருக்கிறார். இதை இவர் இந்தியா திபெத் பயணத்தின் போது ஒரு யோகியிடம் இந்த படத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த படம் Triangle of Light என குறிப்பிடப் பட்டு இருக்கிறது.
புதிரான இந்த படத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களுக்கு புரிகிறாதா ? என பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
கிரந்த எழுத்து போல தெரிகிறது!
ReplyDeleteபுரியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் நண்பரே..
ReplyDeleteபுரியாத எழுத்தாகத் தான் உள்ளது. இருப்பினும் எனது எண்ணத்தில் தோன்றுவது சிந்து என்பதைப்போல் உள்ளது. இந்த எழுத்து பின்னால் சேர்த்தது போலவே தோன்றுகிறது. படத்துடன் எழுதியதாக எனக்கு தோன்றவில்லை. நன்றி..
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுரேஷ், மாதேவி, அ.பாண்டியன்
பட விளக்கத்தினை பின்னர் சேர்க்கிறேன்.