தனி கட்டையா இருந்த வரைக்கும் பிரச்சனை இல்ல கலியாணத்துக்கு அப்புரம் அப்பிடி இருக்க முடியாது இல்லையா. தேதிகளை கரெக்டா ஞாபகம் வெச்சிகனுமே. என்ன தேதியா ? மனைவியோட பிறந்த நாள், மனைவியர் தினம், முக்கியமா அவளோட தங்கச்சி பிறந்த நாள் கூட ஞாபகம் வெச்சிகனும் இல்லியா.
முத்தண்ணா ஒரு ஐடியா செஞ்சாரு நேரா பொக்கே ஷாப்புக்கு போனாரு, முன்னதாகவே இன்னின்ன தேதில வாழ்த்து மலர் கொடுக்கனும்னு கார்டு எழுதி அதுக்கான அட்வான்ஸ் கொடுத்து வெச்சிட்டாரு.
அவர் வேலைக்கு போன பின்னாடி மனைவிக்கு அவர் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டையோட பொக்கே டெலிவர் ஆச்சுது. அவர் மேல ஒரு தனி பிரியமே அவளுக்கு ஏற்பட்டுச்சு. எல்லாம் நல்ல படியா போய்ட்டிருந்தது,
இரண்டாவது வருசம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தார். வந்தவர் கண்ணில பொக்கே பட்டுச்சு.
மனைவியை பார்த்து “ வெரி ப்யூடிபுள் நீ வாங்கின பொக்கேவா யாருக்கு ? “
அதுக்கப்புரம் என்ன நடந்திருக்கும்கிறீங்க....?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பெண்மணிக்கு எதிர்பாராத விதமா அலாவுதின் விளக்கு கிடைச்சது. அத தேச்சதும் ஜீனி " என்ன வேண்டும் கேளுங்கள் எஜமானி."
"எனக்கு 3 விசயம் நீ செஞ்சு குடுக்கனும்"
மன்னிக்கவும் நீங்கள் கேட்கும் ஒரு கேள்வியை மட்டுமே நிறைவேற்ற முடியும். எனக்கு அதுக்கு மேல பவர் இல்லன்னு சொல்லிடுச்சு.
உலக மேப்பல் ஒரு இடத்த சுட்டிக் காட்டி இந்த நாட்டில் அமைதி இருக்கனும் சண்டையே நடக்கக் கூடாது.
அம்மணி அந்த இடத்தில் ஆயிரம் வருசமா சண்டை நடந்துக்கிட்டு இருக்கு சமாதானம் கொண்டுவர்ரது கஷ்டம்ன்னுச்சு
சரி போனா போவுது, என் குழந்தைகளை கவனிச்சுக்கர, முக்கியமா தொவச்சுபோடற, சமைக்கர , பங்களா, காசுபணத்தோட, என்ன அன்பா கவனிச்சுகற புருசன் வேனும் முக்கியமா அவரு கிரிகெட் பார்க்கக் கூடாது என்னோட சேர்ந்து டிவி. சீரியல் தான் பார்கனும். அப்படிப்பட்டவரு என்ன கட்டிகிடனும்
ஜீனி " எஜமானி... முதல் கேள்வி கேட்டீங்களே அது எந்த இடம் ?"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
(கணவனும், மனைவியும்)
கண்ணே உங்கிட்ட ஒரு நல்ல விசயம் ஒரு கெட்ட விசயம் சொல்லனும்
குரல் கம்ம ” ஆனா எனக்கு தொண்டை கட்டிக்கிச்சு ”
”சரி கெட்ட விசயத்த சொல்லு “
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பனோட வீட்ல நடந்த சம்பவம். அவங்க சின்ன பையன் தொன தொனன்னு ஏதாவது சந்தேகம் கேட்டுட்டே இருப்பான்.
அவங்க கிட்ட கேட்டான் “ நான் எப்படி பொறந்தேன் ?”
அதுவந்து, அதுவந்து (சமாளிபையிங்..) ஒரு பெரிய கழுகு கொண்டாந்து போட்டது.
சரி அப்போ...அப்பா , நீங்க ?
அது மாதிரி தான்பா....
தாத்தா... பாட்டி?
அது மாதிரி தான்பா (ஸ் ஸ் ப்பா..)
அடுத்த நாள் ஸ்கூல் அசைன்மெண் டீச்சரிடம் சொன்னான்
“இத எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா 3 தலமுறையா எங்க குடும்பத்தில இயற்கையான குழந்தை பிறப்பு நடக்கல அதுதான் எனக்கு கவலையா இருக்கு “
டீச்சர் “ ங்ஙே “
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பனோட மனைவி நல்லா வயலின் வாசிப்பாங்க, அவங்க திருமண தினத்தில (Wedding day) வாசிச்சு காட்றதா இருந்தது.
ஆனா ஏதோ ஒரு பொருள் விழுந்ததினால அதில ஒரு கம்பி அறுந்து போச்சு.
அந்த பெண்னோட அம்மா இப்படி அறிவிச்சாங்க
எல்லோரும் மன்னிச்சுக்கங்க அமி இன்னிக்கு பெர்பார்ம் செய்ய முடியாது அவளோட ஜி ஸ்டிரிங் அறுந்து போச்சு”
பி.கு இது a ஜோக் இல்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எட்டுவயசு பையனுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு புத்தகம் கிடைச்சது. அந்த புத்தகத்தில் பின்னாடி சில பக்கங்கள் காலியாக இருந்தது
"இது எதுக்குமா? "
அதுவா உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள அதில எழுதனும்
எப்படி ?? பேஸ் புக்ல எழுதறாப்பலயா ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அனுபவ பாடத்திற்காக ஸ்கூல்ல இருந்து குழந்தைகள ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க அங்க
எக்ஸ்-ரே டெக்னீசியன் : " எப்பவாச்சும் எலும்பு உடஞ்சிருக்காமா ? "
”ஆமா”
உனக்கு ரொம்ப வலிச்சு இருக்குமே
”இல்ல”
உண்மையாவா எந்த எலும்பு காட்டுமா ?
அது என்னோட சிஸ்டரோட எலும்பு உடச்சது நான் தான்
எக்ஸ்-ரே டெக்னீசியன் : " அவ்.... நீங்க போங்கம்மா "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்னோட பெண்னுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.
”“Step back on the pedals, and the bike will brake!”
சைக்கிள் நேரா புதருக்கு ஓடியது....
"ஏய்.... " நல்ல வேலயா ஓன்னும் அடிபடல
நான் தான் சொன்னேன்ல ஏன் பெடல புஷ் பேக் செய்யல...
"ஹைய்யய்யோ.... நான் பெடல புஷ் பேக் அடிச்சா சைக்கிள் ஒடஞ்சிபோயிரும்னு நினைச்சிட்டேன்"
நான் “ ங்..ஙே “
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்த டீச்சர்
“பெயர் என்னப்பா”
“ஸ்பைடர் மேன்”
உன்னோட ரியல் நேம் என்னப்பா ?
ஓ...அதுவா..சாரி, பீட்டர் பார்க்கர்”

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.
ReplyDeleteஹாஹாஹா! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஙே - ஹிஹி...
ReplyDelete