- உலகம் முழுக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் 40 சதவீதம் நேரடியாக பைப்பில் பிடித்து விற்கப்படுகிறது ” ஒரு பகீர் தகவல் ”
- அண்டார்டிக் கடல்களால் சூழப்பட்ட ஒரு கண்டம், அது போல ஆர்டிக் கண்டங்களால் சூழப்பட்டது.
- பென்சில் என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் இருந்து உருவானது. அந்த மொழியில் பென்சில் என்பதற்கு ‘small penis’ என்று அர்த்தமாம்.
- ஒரு டீஸ்பூனில் 2000 கேரட் விதைகளை வைக்கலாம்.
- எலிசபெத் டைலர் 79 வயசு வரை வாழ்ந்த அவிங்க வாழ்நாளில் ஒரு முட்டையை அவிக்க கத்துக்கல (மெய்யாலுமா !)
- ஸ்பெயின் நாட்டின் தேசிய கீதத்தில் பாடல் வரிகள் இல்லை (பெப்ர..பெப்ப்ர...பே)
- தாவரங்களில் அசைவம் உண்டு தெரிந்ததுதான்...பாம்புகளில் சைவம் உண்டா ?...பச்...இல்ல.
- ஆட்டு மந்தைகளை மேய்க்க நாய்களை பழக்கப் படுத்துவது போல ஆஸ்ட்ரிச்சையும் பழக்கலாம்.
- எகிப்தில் உள்ளதை விட சூடானில் அதிக பிரமிிடுகள் இருக்காம். மம்மிகள் என்றால் எகிப்து ஞாபகத்திற்கு வருகிறது ஆனால் உலகின் பல இடங்களில் மம்மிகள் உண்டு.
- பேங்க் ஆப் இங்கிலாந்தில் உட்சபட்ச மதிப்பு நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரு மில்லியன் (ஜியண்ட்ஸ்) 100 மில்லியன் (டைட்டன்ஸ்).
- மலேயா பாசையில் தண்ணீரை ”ஏர்” (Air) ன்னு சொல்றாங்க.
- ”War and Peace" புத்தகத்தை லியோடால்ஸ்டாய் சொல்ல சொல்ல மனைவி எழுதினாராம்.
- புது பேனா வாங்கரவங்கல்ல 97 சதவீதம் பேரு அவங்க திருநாமத்தை எழுதறாங்கலாம். (நீங்க ? நான் “ # " இந்த குறியீட்டை அல்லது கட்டம் வரைகிறேன் ஏன்னு தெரியல )
- ”East of Eden” என்ற நாவலை எழுதியவர் John Steinbeck இதில சுவாரஸ்யம் என்னன்னா அந்த நாவலை 300 பென்சில்களை சீவி சீவி எழுதி இருக்காா்்
அருமையான தகவல்கள்
ReplyDeleteநன்றி
நன்றிங்க நண்பரே
Deleteபல தகவல்கள் வியக்க வைத்தன...
ReplyDeleteநன்றி...
நன்றிங்க டி.டி
Deletesmall penis என்பதற்கு என்ன அர்த்தம் என்பதையும் நீங்கள் கூறி இருக்கலாம் !
ReplyDeleteத ம 2
ஹி..ஹி மஞ்சப்பை படத்தில சொல்றாரே "குஞ்சு நைனா"
Deleteவியக்க வைத்த தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteபல புதுத்தகவல்கள் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி கிங் ராஜ்
Deleteஅட, அடடா, ஐயோ, அப்படியா? ஆஹா... பல்சுவைத் தகவல்கள் கலக்கல்.
ReplyDeleteநன்றிங்க கீத மஞ்சரி
DeleteArumai
ReplyDelete