இந்த புதிரில் உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா ? என்பதே கேள்வி.
இந்த காணொளியை பாருங்கள்
அதாவது ஒன்றுடன் ஒன்று அச்சில் இணைக்கப்பட்ட மூன்று தொடர் பல் சக்கரங்களில் முதல் சக்கரம் வலப் பக்கம் சுழன்றால் மூன்றாவது சக்கரம் வலது பக்கம் திரும்பும். முதல் சக்கரம் இடது பக்கம் திரும்பினால் இணைப்பில் உள்ள மூன்றாவது சக்கரம் இடப்பக்கம் திரும்பும்.
இந்த படத்தில் மொத்தம் 17 பல் சக்கரங்கள் இருக்கு (அதாவது ஒன்றைப் படை) முதல் பல் சக்கரம் இடது புரம் திருப்பப்படுகிறது இறுதியில் இருக்கும் சக்கரம் இடது புரம் தான் திரும்ப வேண்டும்.
ஆனால் இந்த தொடர் இணைப்பின் நடு நடுவில் நாடாவால் (belt ) இணைக்கப்பட்டு உள்ளது அதனால் உறுதியாக மேல் சொன்னது போல் முடிவை சொல்ல முடியாது. இந்த பெல்ட் தான் இந்த புதிரின் டிவிஸ்ட். இடையில் இரண்டு டிவிஸ்ட்டான பெல்டுகள் இருக்கே அதனால சக்கரம் சுத்தாம நிக்குமா ? என்றால் நிற்காது. வேகம் வேணா குறையும்.
இரண்டு சக்கரங்கள் பெல்டால் இணைக்கப்பட்டால் முதல் சக்கரம் வலதுபுரம் சுற்றினால் இரண்டாவது அப்படியே தான் சுற்றும்.
ஆனால் பெல்ட் டிவிஸ்டாகி இருந்தால் முதல் சக்கரம் வலது புரம் என்றால் இரண்டாவது இடது புரம் சுற்றும்.
(வைஸ்வெர்சா இடதுன்னா வலது)
இந்த விளக்கப் படம் புதிரை விடுவிக்கிறது.
புதிருக்கான விடை : இரண்டு (2)
கலந்து கொண்டவர்களில்
55 % பேர் ஒன்றை தொடும் என்றும்
36 % பேர் இரண்டை தொடும் என்றும்
4% பேர் சக்கரம் சுற்றாது என்றும் பதில் அளித்திருந்தார்கள்.
புதிரை விடுவிக்க கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
கீழே உள்ள படத்தில் ஒரு " C " ஒளிந்திருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா ?
teacher in TABLE ku KEELa irukku
ReplyDelete√
Deleteசரி
Deleteநன்றி ஹாஜாஸ்ரீன், உங்களுக்கு ஆதரவா ரெண்டு பேர் இருக்காங்க
Deleteமற்றொரு கலாட்டா ஆரம்பம்...!
ReplyDeleteரீசர் கொடுக்கிற சவுண்டில் அங்கதான் பார்பீங்க... a..ha..haa
Deleteடேபிளுக்கு கீழே இருக்கு எலி! அதுவும் இல்லாம ஒரு எலியை?! ஒரு பையன் வாலை பிடிச்சு தூக்கிட்டு போறான் வலது புறம் ஏழாவது வரிசையில் பத்தாவது ரோவில் இருக்கு சி! என்ன சரியா? பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபையன் தூக்கிட்டு போறது எலி இல்லை. 10 x 7 சரி ஆனா இந்த c ஒரு நிமிடத்தில கண்டுபிடிச்சா கண் பார்வை ஓ.கே
Deleteஆஹா புதிருக்கு விடை நான் சரியாய் சொல்லிட்டேன்.............................
ReplyDeleteநன்றி முரளி... எலி பிடிச்சீங்களா ? c கண்டுபிடிச்சீங்களா ?
Deleteஇம்முறை கண்டுபிடித்துவிட்டோம்.:)
ReplyDelete