ஒன்றரை வயது குழந்தை நீச்சலடிப்பதை யுடியூபில் போட்டிருந்தார்கள். சாதனைக்கு வயதில்லை, சாதனை புரிபவர்களுக்கு எதுவுமே தடையில்லை என்று தான் சொல்லவேண்டும் ஏனென்றால், சாதனை புரிந்தவர் என்று சொன்னாலே தடைகளை தாண்டியவர் என்றே பொருள் கொள்ளப்படும். மாணவர்களின் ஹீரோவான தர்மபுரி தமிழ் ஆசிரியர் வாழ்க்கையை எதிர்கொள்ள பயக்கும் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல். அவரை பற்றி கடந்த ஞாயிறு (28.7.2013) தினமலரில் வெளியான பேட்டி இதோ...
நீச்சல் வீரர் என்பது வெறும் திறமையல்ல..அதற்கும் மேல்
நீச்சல் வீரர் என்பது வெறும் திறமையல்ல..அதற்கும் மேல்
பாடம்....!
ReplyDeleteதினமலரில் படிச்சாட்சி... ப.நன்றி...